BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Sunday, July 10, 2005

நான்

நான் நண்பன்.

கவிதைகள் கதைகள் எல்லாம் தனியாக நண்பனினில் காணுங்கள்.

இங்கே செய்திகளும் கட்டுரைகளும் மட்டுமே....

தாராளமாகப் பின்னூட்டம் இடுங்கள்.... நாகரீகமாக

அன்புடன்

நான் - நண்பன்.

2 Comments:

Blogger பரஞ்சோதி said...

வாங்க வாங்க நண்பன்.

வலைப்பூவில் உங்களை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களின் பதிவுகள் படிப்பதில் தனி ஆர்வமுண்டு.

கவிதைகளில் கனல் பறக்கட்டும், கட்டுரைகளில் கருத்துகள் குவியட்டும். உங்களின் வாசகர் வட்டம் பெரிதாகட்டும். வாழ்த்துகள்.

8:58 AM  
Blogger நண்பன் said...

நன்றி பரஞ்சோதி,

உங்களுடைய அன்பிற்கும் தொடர்ந்து வாசித்து தரும் ஆதரவிற்கும்.

குழந்தை அழகு. கண்படப் போகிறது...

அன்புடன்

நண்பன்

1:03 AM  

Post a Comment

<< Home